இந்த சூழலில், பிரபல இந்திய நடிகரும், பாடகருமான டில்ஜித் தோசஞ்

இந்த சூழலில், பிரபல இந்திய நடிகரும், பாடகருமான டில்ஜித் தோசஞ் இவான்காவின் புகைப்படத்தை திருத்தி தன்னையும் அதில் இணைத்திருந்தார். பார்ப்பதற்கு இவான்கா அருகில் டில்ஜித் தோசஞ் அமர்ந்திருப்பது போன்று அது இருந்தது.


இவான்கா தன்னை தாஜ் மஹாலுக்கு அழைத்து செல்ல கேட்டதாகவும், அதனால்தான் கூட்டிக்கொண்டு சென்றதாகவும் அவர் அந்த ட்விட்டர் பதிவில் அவர் வேடிக்கையாகத் தெரிவித்திருந்தார்.