2 ஆண்டு சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்தார் காம்பீர்
புதுடில்லி: பிரதமரின் கொரோனா வைரஸ் பொது நிவாரண நிதிக்கு தன்னுடைய 2 ஆண்டு எம்.பி.,சம்பளத்தை அளிக்க உறுதி கொண்டுள்ளதாக கவுதம் காம்பீர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் எதிர்த்து போராட பிரதமரின் பொது நிவாரண நிதி அளிக்க முன்வருமாரு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார். தொடர்ந்து பல்வேறு தரப்…